7screenstudio-Viacom 18 Studios jointly present Chiyaan Vikram 58 high octane action thriller directed by Ajay Gnanamuthu Shoots starts from Aug 2019

விக்ரம் நடிக்கும் 58வது படத்தின் இயக்குனர் இவர்தான்

இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.தற்போது செம பிஸியாக கடாரம் கொண்டான்,மஹாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது துருவ நட்சத்திரம் படமும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கடாரம் கொண்டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விக்ரமுடன் அஜய் கைகோர்ப்பதால் ஒரு செம திரில்லர் படத்தை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்

7screenstudio-Viacom 18 Studios jointly present Chiyaan Vikram 58 high octane action thriller directed by Ajay Gnanamuthu Shoots starts from Aug 2019

To view More Latest cine movie reviews, Actress photoshoots & latest trending film Trailers Visit my blog Tami Cine Stars – Entertainment Website for Cine News & Actress Pics

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.